Month : May 2018

வகைப்படுத்தப்படாத

அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு

(UTV|COLOMBO)-ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்து உள்ளது. கடந்த...
சூடான செய்திகள் 1

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008...
விளையாட்டு

மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை ஒழுங்கு செய்துள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு – தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு, காலி,...
சூடான செய்திகள் 1

கொழும்பு-கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் 03ம் திகதி முதல் 05ம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பாலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே...
சூடான செய்திகள் 1

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கான இல்லங்களின் வீட்டு உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார். முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் 25ஆவது நினைவஞ்சலி நிகழ்வு நேற்று...
சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-சூரியவெ மற்றும் மத்தல பிரதேசங்களில் 24 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (02) மாலை 6 மணி முதல் நாளை...
சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

(UTV|COLOMBO)-டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான    ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னதாகவே...
சூடான செய்திகள் 1

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்சசல் அதிகம் பரவுவதற்கான...
சூடான செய்திகள் 1

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

(UTV|COLOMBO)-வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம்...
விளையாட்டு

எதிர்வரும் 5ம் திகதி தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம்மாதம் ஐந்தாம், ஆறாம் திகதிகளில் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறும். 7 தெற்காசிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை சார்பில் 83 வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்....