Month : May 2018
10 ஆம் திகதி விவாதம்
(UTV|COLOMBO)-8 ஆம் திகதி முன்வைக்கப்படும் அரச கொள்கை பிரகடனம் குறித்து 10 ஆம் திகதி விவாதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ...
வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்
(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட...
அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 9 பேர் பலி?
(UTV|AMERICA)-அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்துக்களான போது 5...
காலநிலையில் திடீர் மாற்றம்
(UTV|COLOMBO)-இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை நிலவும் என்ற வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும்,...
Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது
(UTV|AMERICA)-பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்துடன் தொடர்புடைய கேம்பிரிஜ் எனலிடிக்கா (Cambridge Analytica ) அரசியல் ஆலோசனை நிறுவனம் மூடப்படவுள்ளது. இதற்கமைய அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தமது நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. அரசியல்...
பாவனைக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்
(UTV|COLOMBO)-நுகர்வுக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் நுகேகொடை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன குறித்த வெங்காயம் விற்பனைக்காக துப்பரவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளன. நுகேகொடை பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளமை...
கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இன்று பாராளுமன்றத்தில்
(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று காலை 9 மணிக்கு இந்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில்...
இலங்கை – சீனா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வளர்ப்பது தொடர்பில் ஆலோசனை
(UTV|COLOMBO)-கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு...
கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
(UTV|COLOMBO)-தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இலங்கையின்...