Month : May 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெறவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

(UTV|RUSSIA)-ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், அவர் நேற்றிரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி...
சூடான செய்திகள் 1

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

(UTV|COLOMBO)-உலக நாடுகளின் மதச்சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையில் கடந்த காலங்களைப் போலவே 2017லும் மதஸ்தானங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மகாத்மா...
சூடான செய்திகள் 1

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் முக்கிய சகா கைது

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10 கிராம் ஹெரோயின்...
சூடான செய்திகள் 1

அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை துப்பரவு செய்வதற்காக அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 8ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.   கடந்த...
சூடான செய்திகள் 1

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. இந்தப் பணிகள்...
சூடான செய்திகள் 1

அதிக காற்று காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மின் தடை

(UTV|COLOMBO)-அதிக காற்று காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வீசுகின்ற கடும் காற்று காரணமாக மின் கம்பங்கள் மீது...
சூடான செய்திகள் 1

விமான படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ரத்மாலான விமான படை முகாமில் பணி புரிந்த சிப்பாய் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை – பரகஹகெலே...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வெலிமட – கொடவெஹர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிமட காவற்துறை...