Month : May 2018

சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில காலதாமதம்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை 04.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற...
சூடான செய்திகள் 1

இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட 91 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 31 பேர் ஆண்கள்...
சூடான செய்திகள் 1

நாய்களிடமிருந்து ஜாக்கிரதை!!

(UTV|COLOMBO)-இலங்கை உள்ளிட்ட நாடுகள் ரேபிஸ் என்ற வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியாக 59...
சூடான செய்திகள் 1வணிகம்

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ...
சூடான செய்திகள் 1வணிகம்

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

(UTV|COLOMBO)-பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்...
சூடான செய்திகள் 1வணிகம்

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

(UTV|COLOMBO)-அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலகின் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்...
சூடான செய்திகள் 1

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை- புதிய தலைவர் நியமனம்

(UTV|COLOMBO)-தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் புதிய தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பேஷல பண்டார ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று பிற்பகல் தனது நியமனக்...
சூடான செய்திகள் 1

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 17,028 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து...
விளையாட்டு

ஒருநாள் சுற்றுத்தொடரில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி

(UTV|COLOMBO)-மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் சுற்றுத்தொடர் போட்டிகளில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றிபெற்றுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் தம்புள்ள அணியை எதிர்கொண்ட கொழும்பு அணி நான்கு ஓட்டங்களால்...