Month : May 2018

சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

(UTV|COLOMBO)-நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் ஜூன் 06ம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் திடீர் மாற்றம்

(UTV|COLOMBO)-வடக்கு ,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்றும் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள...
கேளிக்கை

Avengers Infinity War பார்த்தவர் மாரடைப்பால் மரணம்

(UTV|INDIA)-அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருக்கும் Avengers Infinity War படத்தைப் பார்த்த ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மிக பிரம்மாண்டமாகத் தயாராகி உலகம் முழுவதும் திரைக்கு வந்திருக்கும் ஹொலிவுட் திரைப்படம் Avengers...
வளைகுடா

50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட சவுதி இளவரசர் சல்மான்

(UTV|SAUDI)-சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

(UTV|AMERICA)-அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் டென்னிசி நகருக்கு உட்பட்ட நாஷ்வில்லே பகுதியில் ஆப்ரி மில்ஸ் என்ற வணிக வளாகம்...
வகைப்படுத்தப்படாத

சிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்

(UTV|SYRIA)-சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா...
சூடான செய்திகள் 1

டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்

(UTV|COLOMBO)-டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய இலக்கங்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது....
சூடான செய்திகள் 1வணிகம்

பால் மா விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 400 கிராம் நிறையுடைய பால் மா விலையை 20 ரூபாவாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால்...
சூடான செய்திகள் 1

உயரதிகாரிகள் இருவர் விளக்கமரியலில்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை நேற்று (03) இரவு கொழும்பு பிரதான நீதவான்...