Month : May 2018
ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…
(UTV|BANDARAWELA)-இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது....
டிரம்ப்-கிம் ஜாங் அன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை?
(UTV|SINGAPORE)-கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்
(UTV|COLOMBO)-தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலவாக்கலை நகர மைதானத்தில் இடம்பெற்றது. தலவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்தில் காலை ஆரம்பமான மேதின ஊர்வலம் பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமானது. இந்த...
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மகிழிச்சி செய்தி இதோ…
(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு, வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வினாக்களை தெரிவு செய்யும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம்...
காதலனுடன் விகாரைக்கு இறுதிப்பயணம் செய்த காதலி
(UTV|COLOMBO)-பண்டுவஸ்நுவர, ரத்முளுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் விகாரைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (07) மாலை...
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று
(UTV|COLOMBO)-எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 இற்கு ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல்...
இன்று நள்ளிரவு முதல் இரண்டு பணிப்புறக்கணிப்புகள்?
(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்தார். வேதன முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்று...
ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்
(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்;பில் இன்று நடைபெறவுள்ளது. தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி என்பதே இதன் தொனிபொருளாகும்....
இலங்கையில் இன்று தொழிலாளர் தினம்
(UTV|COLOMBO)-கடந்த மே முதலாம் திகதி உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் விசாக பூரணை அனுஸ்டிக்கப்பட்டதன் காரணமாக மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு...