Month : May 2018

சூடான செய்திகள் 1

மண்சரிவின் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-மண்சரிவின் காரணமாக ஹல்துமுள்ள கினிகத்கல என்ற இடத்தில் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவின் காரணமாக கினிகத்கல வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஹப்புத்தல கல்கந்த என்ற இடத்தில் 14 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டிருப்பதாக...
சூடான செய்திகள் 1

உலக தலசீமியா தினம் இன்று

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்க பகுதியில் கடும்மழை பெய்துவருவதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நீர் வழிந்தோடுவதற்காக நேற்று இரவு 10.30 முதல் நீர்த்தேக்கத்தின் 3 கதவுகள் ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

(UTV|ITALY)-இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இத்தாலியில் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இத்தாலி மீண்டும்...
சூடான செய்திகள் 1

சமூக நன்மை கருதியே கட்சியின் பணிகள் அமைய வேண்டும்’ அனுராதபுரத்தில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி ஊடான காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பணிப்புறக்கணிப்பை திட்டமிட்டப்படி முன்னெடுப்பதற்கு தொடரூந்து தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து இயந்திர சாரதிகள் உள்ளிட்ட மேலும் சில தொடரூந்து சங்கங்களும் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...
சூடான செய்திகள் 1

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

(UTV|COLOMBO)-இலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75...
சூடான செய்திகள் 1

எமில்ரஞ்சன்,ரங்கஜீவ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை இன்று(8) கொழும்பு மேலதிக நீதவான்...
வகைப்படுத்தப்படாத

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA)-ரஷ்ய ஜனாதிபதியாக 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்ட விளாடிமீர் புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரஷியாவில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற...