Month : May 2018

சூடான செய்திகள் 1

கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-தமது கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதால் இன்று நண்பகல் 12.0 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர பொறியிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

கண்டி அசம்பாவிதங்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இன்று

(UTV|COLOMBO)-கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன.   ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று...
சூடான செய்திகள் 1

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

(UTV|GAMAPHA)-50 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக டுபாய் நாட்டிலிருந்து எடுத்து வந்த பென்ணொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு,...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

(UTV|COLOMBO)-அதிக மழையுடனான வானிலை காரணமாக ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் மவுசாகலை பகுதிகளைச் சேர்ந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றைய தினம் 8 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட...
வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம்

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செனட் சபை உறுப்பினரான Katy Gallagher இன்று இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் நான்கு அரசியல்வாதிகள்...
சூடான செய்திகள் 1

புகையிரத ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இன்று (09) நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் போராட்டத்தை...
சூடான செய்திகள் 1

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டியவில், லங்சியாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக...
சூடான செய்திகள் 1

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய நீதவான்அனுமதி

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி...
சூடான செய்திகள் 1

ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில்...
சூடான செய்திகள் 1

புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை

(UTV|COLOMBO)-கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காரியாலய புகையிரதம் ஒன்றிற்கு தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு 8.21 மணியளவில் சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே...