Month : May 2018

சூடான செய்திகள் 1

இலங்கையின் புதிய வரைப்படம் இன்று

(UTV|COLOMBO)-அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று  (31) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம்...
சூடான செய்திகள் 1

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை

(UTV|COLOMBO)-கொழும்பு – 02 பார்க் வீதியில் அமைந்துள்ள பர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான அலுவலகம் நேற்று இரவு, குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் சோதனையிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய சோதனை ஆணைக்கு...
சூடான செய்திகள் 1

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றது. – அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளது.   முதலாவது போட்டியை பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஜனவரி 24ம் திகதி...
கேளிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

(UTV|INDIA)-அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

(UTV|COLOMBO)-சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள இரண்டாவது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16 தசம் ஐந்து சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை...
வகைப்படுத்தப்படாத

ஹாங்காங்கில் தானியங்கி மதுக்கடை

(UTV|HONG KONG)-ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது. முற்றிலும் தானியங்கி மையமாக்கப்பட்டுள்ள இம்மதுக்கடை ஹாங்காங்கின் வினெஸ்போ பகுதியில் உள்ளது. அனைத்து...
வகைப்படுத்தப்படாத

கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

(UTV|DUBAI)-கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

ஒரு லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்

(UTV|NEW ZEALAND)-உலகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. நியூசிலாந்தில் மொத்தம் சுமார் 66 லட்சம் பசு மாடுகள்...