Month : May 2018

சூடான செய்திகள் 1

தமது கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு

(UTV|COLOMBO)-தம்மால் முன்வைக்கப்படுகின்ற 5 கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அரச மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை...
சூடான செய்திகள் 1

கதரகம பிரதான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-திஸ்ஸமஹராம – கதரகம பிரதான வீதியின் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு பாதை மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
வகைப்படுத்தப்படாத

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது

(UTV|OMAN)-ஓமன் சுற்றுலாத்துறை தங்களது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஓமன் நகருக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை...
சூடான செய்திகள் 1

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு...
சூடான செய்திகள் 1வணிகம்

நடமாடும் வங்கி கடன் சேவை

(UTV|COLOMBO)-தேசிய சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்துள்ள என்எஸ்பி நடமாடும் வங்கி கடன் சேவை கண்டியில் நடைபெறவுள்ளது. இந்த நடமாடும் சேவை மாகந்த, இருகல்போதி விகாரையிலும் தென்னகும்புர ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையிலும், அம்பிட்டிய பிரதேச சபை...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பு

(UTV|COLOMBO)-மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்டுவதுடன் அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள...
சூடான செய்திகள் 1

தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை பலி

(UTV|COLOMBO)-தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை ஒன்று பலியான சம்பவம் ஒன்று பதுள்ளை – கந்தேகெட்டிய – வெவேதென்ன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய தந்தை, தடியால் தாய்க்கு தாக்கியுள்ளார். அந்த தாக்குதல் தாயிடம் இருந்த...
சூடான செய்திகள் 1

ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்றைய தினம் அந்த நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள...
சூடான செய்திகள் 1வணிகம்

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை  பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
சூடான செய்திகள் 1

ஊடகங்கள் எப்போதும் நடுநிலையாக செயற்பட வேண்டும்-அமைச்சர்  அகில விராஜ் காரியவசம்

(UTV|COLOMBO)-ஊடகங்கள் எப்போதும் நடுநிலையாக செயற்பட வேண்டுமென  கல்வி அமைச்சர்  அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் போன்று அரசிற்கும்...