Month : May 2018

புகைப்படங்கள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/M6.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

தொடங்வல பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு

(UTV|KANDY)-கண்டி அனிவத்தை சுரங்கப்பாதையில் தொடங்வல பிரதேசத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான ஆய்வு இன்றும் தொடர்வதாக கண்டி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் விசேட ஆய்வியலாளர்கள் இதற்கென சமூகமளிக்கவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா

(UTV|COLOMBO)-பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய கட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டிடத்தை திறந்துவைத்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில்...
சூடான செய்திகள் 1வணிகம்

சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழ இறக்குமதி

(UTV|COLOMBO)-சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரமழான் நோன்பு காலப்பகுதியை முன்னிட்டு தேவையானளவு பேரீச்சம்பழத்தை விநியோக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வருடத்தில் சவூதி அரேபியா இலவசமாக 150 தொன்...
சூடான செய்திகள் 1

பிரதமருக்கும் இந்திய இராணுவ தலைமை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அதிகாரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துள்ளார்.   நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்த்தின் The Chief of the Staff of...
சூடான செய்திகள் 1

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவித்தல் இதோ…..

(UTV|COLOMBO)-ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாளைய மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் மின்சாரத்தடை

(UTV|COLOMBO)-பியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று

(UTV|COLOMBO)-தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தனியார் பஸ் சங்கங்களிலிருந்து கிடைத்த விண்ணப்பங்களை பரீட்சித்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்ய தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் அஷோக்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

(UTV|COLOMBO)-ஈரானுக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.45 அளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரியொருவர்...
சூடான செய்திகள் 1

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

(UTV|COLOMBO)-சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை...