Month : May 2018

சூடான செய்திகள் 1

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு

(UTV|COLOMBO)-வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இதற்கென இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO)-அரசாங்கம், மக்கள் மீது தொடர்ச்சியாக சுமத்தும் வரிச்சுமை உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ...
சூடான செய்திகள் 1

அனுருத்த பொல்கம்பொல கைது

(UTV|COLOMBO)-அரசாங்க  மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று...
வகைப்படுத்தப்படாத

இன்டர்நெட் இல்லாமலும் ஜிமெயிலை பயன்படுத்தலாம்

(UTV|COLOMBO)-கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய அம்சங்கள்...
சூடான செய்திகள் 1

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டார்

(UTV|COLOMBO)-அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம்...
கேளிக்கை

சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க்கும் ஜி.வி.பிரகாஷ்

(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யா...
கேளிக்கை

செப்டம்பர் 18 சண்டக்கோழி-2 ரிலீஸ்

(UTV|INDIA)-விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை’. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2′ படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக...
சூடான செய்திகள் 1

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து

(UTV|COLOMBO)-சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டப் புறப்பட்ட எந்தக்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் தளத்தை பரந்தளவில் பலப்படுத்தவில்லை. முப்பது வருடப் போரின் வடுக்கள் இந்த ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும் பங்கமாக அல்லது சந்தேகமாக இருந்திருக்கும். ஆனால் இனியும்...
சூடான செய்திகள் 1

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்த பேருந்து கட்டண சீர்திருத்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்காததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த...
சூடான செய்திகள் 1

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO)-பேருந்து கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதமாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர்...