Month : May 2018

சூடான செய்திகள் 1

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை

(UTV|COLOMBO)-மின்சார சபை பொறியலாளர்களால் முன்னெடுக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தினால், இன்றும் நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும், கலுபோவில பகுதியிலும்...
சூடான செய்திகள் 1

பேருந்து சேவையாளர்களுக்கு முக்கிய செய்தி…!!!

(UTV|COLOMBO)-தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

நாளை11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|KALUTARA)-அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் இதனை...
வகைப்படுத்தப்படாத

மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும்  மேம்பாலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் இருந்து 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த...
வகைப்படுத்தப்படாத

நின்று கொண்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதால் பரபரப்பு -(VIDEO)

(UTV|TURKEY)-துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்....
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம்...
சூடான செய்திகள் 1

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

(UTV|VAVUNIYA)-வவுனியா – பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய...
சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியது

(UTV|COLOMBO)-மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தை, தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதாலே உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால்...
வகைப்படுத்தப்படாத

தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா

(UTV|COLOMBO)-கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன. கடந்த மாதம் 27ம் திகதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும்,...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட எரிபொருள் உயர்வுக்கு ஏற்றவாறு கோரிக்கை விடுத்த அளவு பேருந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளின்...