Month : May 2018

சூடான செய்திகள் 1

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

(UTV|COLOMBO)-கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியின் பொரள்ளை நோக்கிய பகுதி போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். அப்பிரதேசத்தில் ETI நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி முடப்பட்டுள்ளது. ஈ.டி.ஐ....
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

(UTV|COLOMBO)-வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல்...
சூடான செய்திகள் 1

தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்

(UTV|BADULLA)-தியத்தலாவயில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைக்குண்டு ஒன்று இன்று...
வகைப்படுத்தப்படாத

கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த 2003-ம் ஆண்டு ராப் பாடகர் கார்சியா தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது நடைபெற்ற கொள்ளை முயற்சியில் கார்சியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
சூடான செய்திகள் 1

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்கடர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.   இந்தப்பகுதியல் வைரசு காய்ச்சலே காணப்படுகிறது என்பது...
சூடான செய்திகள் 1

மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து தாக்குதல்

(UTV|COLOMBO)-மொனராகலை, சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது அதே வகுப்பில் கற்கும் சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த மாணவன் சியம்பலாண்டுவ ஆதார...
சூடான செய்திகள் 1

நீர் விநியோகம் துண்டிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக கேன்கஹஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் இன்று (17) பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெற உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின்...
சூடான செய்திகள் 1

பஸ் சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிவு

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.   பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இது தொடர்பான யோசனை எதிர்வரும்...