Month : May 2018

சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் கூறியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
கேளிக்கை

ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி

(UTV|INDIA)-மலையாள, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷ் ஜோடியாக `மாரி-2′ படத்திலும், சூர்யா ஜோடியாக `என்ஜிகே’ படத்திலும்...
விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா?

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த...
விளையாட்டு

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை

(UTV|ITALY)-உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி...
சூடான செய்திகள் 1

புதிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் சகல மின்னுற்பத்தி நிலையங்களினதும் உப மின்னுற்பத்தி நிலையங்களினதும் தரவுகளை கட்டுப்படுத்தக்கூடிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்ற பிற்பகல் திறந்து வைத்தார்.   இலங்கையின் தேசிய...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும்...
வகைப்படுத்தப்படாத

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை

(UTV|MALAYSIA)-மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி...
சூடான செய்திகள் 1

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி திலக ஜயசுந்தர உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன...
வகைப்படுத்தப்படாத

கொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும்

(UTV|CHINA)-சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு இதர நாடுகளும்...
சூடான செய்திகள் 1

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

(UTV|COLOMBO)-தம்புள்ள நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஓடைகள் பல பெருக்கெடுத்துள்ளன. தம்புள்ள நகரத்தில் 2 வர்த்தக நிலையங்களும் இஹல எலஹர என்ற இடத்தில் 5 வீடுகள் நீரில்...