Month : May 2018

சூடான செய்திகள் 1

காலநிலையில் மீண்டும் மாற்றம்

(UTV|COLOMBO)-நிலவும் காலநிலையில் சிறிய மாற்றத்தை நாளை முதல் எதிர்ப்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. நாளை தொடக்கம் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழை ஓளரவு அதிகரிக்கக்கூடும்  என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இன்று மாலையுடன் நிறைவடையும் தொடரூந்து புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவு செய்துக் கொள்ள தொடரூந்து தொழிநுட்ப பணியாளர்கள் சங்க நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினம் பிற்பகல்...
புகைப்படங்கள்

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/2-2.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/3-2.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/4-2.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/5-1.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/6-1.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/7.png”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

(UTV|COLOMBO)-உலக புகைத்தல் தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.   இம்முறை ‘புகையிலையும், இருதய நோய்களும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.   இன்றைய தினம் இலங்கையின் சகல பிரஜைகளும் புகையிலைப் பாவனையைத் தவிர்த்து, புகையிலை...
சூடான செய்திகள் 1

பணி நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா?

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டத்தை மேலும் தொடர்வது சம்பந்தமாக இன்று தீர்மானிக்க உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. நேற்று முன் தினம் 04.00 மணி...
சூடான செய்திகள் 1

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

(UTV|COLOMBO)-இன்று காலை கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடவத்தை –...
சூடான செய்திகள் 1

வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சலை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார். தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல்...
சூடான செய்திகள் 1

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை நேற்று (30) கொழும்பில் சந்தித்தனர். நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து...
சூடான செய்திகள் 1

4 மணித்தியாலங்கள் எதிர்ப்பு பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 1 மணி வரை 4 மணித்தியாலங்கள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சேவையாளர்களின் சங்கம் எதிர்ப்பு பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியத்தில் 25...
சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிரணியின் அதிரடி தீர்மானம்

(UTV|COLOMBO)-ஜே வி பி முன்வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக செயற்பட, ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று...