Month : May 2018

வகைப்படுத்தப்படாத

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய கிலுயுயே எரிமலை

(UTV|HAWAI)-ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக  நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு...
வகைப்படுத்தப்படாத

காங்கோவை மீண்டும் தாக்கிய எபோலா வைரஸ்

(UTV|CONGO)-விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும்...
விளையாட்டு

மகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் பங்கேற்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணிகலந்துகொள்ளவுள்ளது.   தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில்; இலங்கை அணியும் கலந்து கொள்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின்...
சூடான செய்திகள் 1

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை-ரோசி சேனாநாயக்க

(UTV|COLOMBO)-கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும்...
சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை தொடரும்

(UTV|COLOMBO)-நாட்டை சூழவுள்ள தாழ்வான வளி மண்டளத்தில் ஏற்பட்டுள் குழப்பநிலை காரணமாக, மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளி மண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி

(UTV|COLOMBO)-மலையக மக்களின் விடிவுக்காக போராடியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மருமகளான இராஜேஸ்வரி இராமநாதன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் பாராளுமன்ற...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்கள் அணி இதனை தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இதனை...
வகைப்படுத்தப்படாத

வளைகுடா பகுதியில் ‘சாகர்’ புயல்

(UTV|INDIA)-ஏடன் வளைகுடா பகுதியில் ‘சாகர்’ என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.   ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த...
சூடான செய்திகள் 1

அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

(UTV|COLOMBO)-தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் ஏதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.பிரேமலால் தெரிவித்தார்.   இந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும்...