Month : May 2018

சூடான செய்திகள் 1

‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம், ஆதரிக்கத் தொடங்கியுள்ளது’

(UTV|KANDY)-வன்னியில் ஆரம்ப காலங்களில் மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ச் சமூகம், தற்போது படிப்படியாக எமது கட்சியினை ஆதரிக்கத் தலைப்பட்டதனாலேயே, அந்தப் பிரதேசத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேச சபைகளின்...
சூடான செய்திகள் 1

சிவப்பு அறிவித்திலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

(UTV|COLOMBO)-களுத்துறை – பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.     [alert...
சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-தம்போவ குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. நேற்று (20) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்போவ பகுதியை...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் (21) நாளையும்...
சூடான செய்திகள் 1

அவிஸாவளை – கேகாலை வீதியின் போக்குரத்து பாதிப்பு

(UTV|COLOMBO)-அவிஸாவளை – கேகாலை பிரதான வீதியில் தல்துவ பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அதன் ஊடான வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
சூடான செய்திகள் 1

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்”-அமைச்சர் ரிஷாட்!

(UTV|KANDY)-எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான...
சூடான செய்திகள் 1

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

(UTV|COLOMBO)-சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது.   கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம்  தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு 25...
வகைப்படுத்தப்படாத

திருமண கேக்காக மாறிய இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி

(UTV|LONDON)-பிரிட்டன் இளவரச ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் நாளை லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹாரி திருமணத்திற்கு கேக் ஒன்றை...
சூடான செய்திகள் 1

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்

(UTV|COLOMBO)-காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு நாளை 19 மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. நாளை காலை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் முதலாவதாக முற்பகல் 9.30 மணிக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

நஜீப் ரசாக் இல்லத்தில் இருந்து பல லட்சம் நகைகள் பறிமுதல்

(UTV|MALAYSIA)-பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த...