Month : May 2018

வகைப்படுத்தப்படாத

தென்கொரிய அதிபருடன் டிரம்ப் பேச்சு

(UTV|SOUTH KOREA)-பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு...
சூடான செய்திகள் 1

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள இடங்கள்

(UTV|COLOMBO)-இன்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி ஆணமடுவில் பதிவாகியுள்ளது. இது 353.8 மில்லிமீற்றர் ஆகும். ஆடிகமவில் 339 மில்லிமீற்றரும், தமன்கடுவில் 316 மில்லிமீற்றரும், மாத்தளையில் 267.5 மில்லிமீற்றரும், இரத்தினபுரி,...
வகைப்படுத்தப்படாத

வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

(UTV|VENEZUELA)-வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல்...
சூடான செய்திகள் 1

மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்த கோரிக்கை

(UTV|COLOMBO)-அறநெறி பாடசாலைகள் நடத்தப்படுகின்ற ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறு அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தினங்களில் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் அறநெறி பாடசாலைகளால் அவர்களிடத்தில்...
சூடான செய்திகள் 1

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,...
சூடான செய்திகள் 1

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை-இடர் முகாமைத்துவ பிரிவினர்

(UTV|COLOMBO)-கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கின்றனர். எளுவன்குளம் சப்பத்து பாலத்திற்கு மேலாக 2 ½ அடி...
சூடான செய்திகள் 1

களனி கங்கை, களுகங்கை உள்ளிட்ட நதிகளின் நீர் மட்டம் உயர்வு

(UTV|COLOMBO)-களனி கங்கை, களுகங்கை ,நில்வள கங்கை மற்றும் மாஓயா அத்தனகளு ஓய ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனை அண்டியுள்ள பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     [alert...
விளையாட்டு

சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 27 ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அபிவிருத்தி குழாம் அணியும் இங்கிலாந்தின் விளையாட்டுக் கழகமும் சிங்கப்பூரின் தேசிய...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-மத்திய மலை பிரதேசத்தின் மேற்கு பகுதியில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துவருகின்றது. மேல் கொத்மலை வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த நீர்த்தேகத்தின் வான் கதவுகள் உடனடியாக...
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-புறக்கோட்டை முதல் பதுளை வரையில் சேவையில் ஈடுபடும் உடரட்ட புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒஹிய ஹிதல்கஸ்ஹின்ன பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாகவே புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புகையிரத பாதையை...