Month : May 2018

சூடான செய்திகள் 1

11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

​(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 20 பேர்  இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ​தென் மாகாணத்தில் பரவிவரும்...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது...
வணிகம்

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி தகவல் கட்டமைப்பு தீர்வுகள் வழங்குநரான Millennium Information Technologies (Pvt) Ltd (MillenniumIT ESP) தனது வியாபார செயன்முறைகளை எளிமைப்படுத்திக் கொள்ளவும், நிதிசார் செயற்பாடுகளில் பிரசன்னத்தை மேம்படுத்திக் கொள்ளவும் Oracle Enterprise...
விளையாட்டு

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்

(UTV|INDIA)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்....
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் தயார் நிலையில்

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதனடிப்படையில் இலங்கை கடற்படையினரால் 27 குழுக்கள் தற்போது காலி, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம்...
சூடான செய்திகள் 1

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்”

(UTV|COLOMBO)-ஆசிரியர்களை இடமாற்றஞ் செய்யும் போது, அந்தந்த பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்களை நிரப்பாமல் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை (21) நானாட்டான்...
வளைகுடா

தடை நீக்கம் இல்லை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல...
சூடான செய்திகள் 1

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பின்வரும்...