Month : May 2018

சூடான செய்திகள் 1

தொடரூந்து சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தொடரூந்து சேவையின் 3ஆம்வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் தொடரூந்து...
சூடான செய்திகள் 1

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV|KANDY)-கண்டி – பன்வில – பபருல்ல வீதி ஹூலுகல பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்வில காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக இன்று அதிகாலை...
சூடான செய்திகள் 1

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று...
சூடான செய்திகள் 1

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

(UTV|COLOMBO)-சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை (23) நடாத்திய...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க

(UTV|COLOMBO)-கடும்மழையின் காரணமாக களனிகங்கை பெருக்கெடுத்ததனால் கொழும்பு நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை சமாளிப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார். பாலத்துறை பிரதேசத்தில் நாகலாகம் சந்தி ,பேர்குசன் வீதி உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி

(UTV|COLOMBO)-மாணவர்களை திறமையானவர்கள், திறமையற்றவர்கள் என்ற பாகுபாடின்றி, ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தாம் மாணவராக இருந்தக் காலப்பகுதியில் தமக்கு கற்பித்த...
சூடான செய்திகள் 1வணிகம்

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி

(UTV|COLOMBO)-இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ,உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்று...
சூடான செய்திகள் 1

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும். இறுதிக்கிரியைகளுக்காக 15ஆயிரம் ரூபா நிதி பிரதேச...
விளையாட்டு

இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை

(UTV|INDIA)-ஐபிஎல் 2018 தொடரின் ‘Qualifier 1’போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சூப்பர்...