Month : May 2018

கேளிக்கை

கிரிஷ் படத்தின் 4 மற்றும் 5ம் பாகத்தில் ஒரே நேரத்தில் நடிக்க ஹிருத்திக் முடிவு

(UTV|INDIA)-ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கிரிஷ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் 2 மற்றும் 3ம் பாகங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில் கிரிஷ்...
சூடான செய்திகள் 1

20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளத்திட்டம்

(UTV|COLOMBO)-45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சு தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையில் சோளம் உற்பத்தியை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. நாட்டில்...
சூடான செய்திகள் 1

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று வௌியிடப்பட்டுள்ளன. தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு...
சூடான செய்திகள் 1வணிகம்

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை அமைப்பதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள்...
சூடான செய்திகள் 1

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது அமைச்சா் றிசாட்

(UTV|COLOMBO)-நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம்,...
வகைப்படுத்தப்படாத

உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்

(UTV|RUSSIA)-ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதனிடையே, அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சில மர்ம...
வகைப்படுத்தப்படாத

20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி

(UTV|NORTH KOREA)-அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட...
வகைப்படுத்தப்படாத

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

(UTV|INDONESIA)-இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை...
சூடான செய்திகள் 1

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே

(UTV|COLOMBO)-பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே என சிறுவர் நரம்பு நோய் நிபுணர் சங்கத்தின் தலைவர் சன்ன டி சில்வா தொவித்துள்ளார்.   புகைத்தல் இருதய நோய்களுக்குமாத்திரமன்றி மூளையுடன் தொடர்புடைய நோய்களுக்கும் காரணமாக...