Month : April 2018

சூடான செய்திகள் 1

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாளைய தினத்திற்கு பின்னர் நிலவும் காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மேல், வடமேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை...
சூடான செய்திகள் 1

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு இன்று நிதியமைச்சில் கூடவுள்ளது இதன்போது எரிவாயு விலை மாற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது எரிவாயு மற்றும் பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடம் கோரிக்கை...
சூடான செய்திகள் 1

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

(UTV|PUTTALAM)-புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்புநிலவும் சீரற்ற வானிலையால் புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஆண்டிமுனை செல்வபுரம் மற்றும் பாரிபாடு ஆகிய...
சூடான செய்திகள் 1

கொழும்பு வெசாக் வலயம் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக

(UTV|COLOMBO)-இலங்கை துறைமுக அதிகார சபை, கடற்படை, பொலிஸ் திணைக்களம் ஆகியவை தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாகவும் கொழும்பு வெசாக் வலயத்தினை ஏற்பாடு செய்கின்றன. எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மே மாதம் முதலாம் திகதி...
சூடான செய்திகள் 1

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுல்

(UTV|COLOMBO)-பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என்று கல்வியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம...
சூடான செய்திகள் 1

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.

(UTV|COLOMBO)-வெசாக், பொஷன் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.   சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளரான விசேட நிபுணர் பபா பலிகவடன இவ்வாறு தெரிவித்தார். அவர்...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று (24) கூடவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு...
சூடான செய்திகள் 1

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா

(UTV|ANURADHAPURA)-பேராசிரியர்கள் சந்திரசேகரம், எம்.எஸ்.எம்.அனஸ், விரிவுரையாளர் மொஹிதீன் எம் அலிகான் உட்பட அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் இக்கல்லூரியின் ஐம்பது வருட கால வரலாற்றுப் பெட்டகமாக 206 பக்கங்களுடன் இம்மாதம் 27 ஆம் திகதி...
வகைப்படுத்தப்படாத

3 வயது குழந்தைக்கு நாய் செய்த காரியம்

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சோ்ந்த மூன்று வயது குழந்தையான அரோரா விளையாட்டுத் தனமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சரியாக காது கேட்காத மற்றும் கண் குறைபாடு கொண்ட மேக்ஸ் என்னும் அவா்களது குடும்ப...