Month : April 2018

சூடான செய்திகள் 1

கடுகண்ணாவ கற்பாறை வீதியில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்

(UTV|KANDY)-வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக தற்காலிகமாக இதனுடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

(UTV|COLOMBO)-அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்...
சூடான செய்திகள் 1

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி...
விளையாட்டு

ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம்-மெஸ்சி

(UTV|COLOMBO)-கால்பந்து போட்டியில் யார் சிறந்தவர் என்பதில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியில்...
சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் தமன, எரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்த 5 ஆயிரம்...
விளையாட்டு

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின்...
விளையாட்டு

கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்

(UTV|AUSTRALILA)-தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித்...
விளையாட்டு

தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் அனிட்டா ஜெயதீஸ்வரன் சாதனை

(UTV|COLOMBO)-கொழும்பு சுகதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிட்டா ஜெயதீஸ்வரன் இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளார்.   இவர் கோலுன்றிப் பாய்தல் போட்டியில் மூன்று தசம் ஐந்து-ஐந்து...
சூடான செய்திகள் 1வணிகம்

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பம்

(UTV|COLOMBO)-போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணியை நில அளவை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரை படத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும்...