Month : April 2018

புகைப்படங்கள்

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துப் பேச்சு…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/RUSSIA-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/RUSSIA-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/RUSSIA-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/RUSSIA-4.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
சூடான செய்திகள் 1

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துப் பேச்சு…

(UTV|COLOMBO)-கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில...
சூடான செய்திகள் 1

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் மற்றொரு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் மற்றும் கட்சியின் பதவி நிலைகள் உருவாக்குதல் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படு உள்ளது....
சூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்த தயார்

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள்...
வகைப்படுத்தப்படாத

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம்

(UTV|AMERICA)-ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron க்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு 8 மணியளவில் கூடியது....
சூடான செய்திகள் 1

வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்

(UTV|COLOMBO)-புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் மூத்த சகோதரியான யாழ்...
சூடான செய்திகள் 1

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”

(UTV|COLOMBO)-இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர்...