Month : April 2018

சூடான செய்திகள் 1

மே 7ம் திகதியே விடுமுறை

(UTV|COLOMBO)-மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினம் கொண்டாடுவதன் பொருட்டு அன்றையதினத்தை விடுமுறையாக தினமாக அறிவிப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச...
சூடான செய்திகள் 1

பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)-பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டி கௌரவித்தார். 2018 ஆம் ஆண்டிற்குரிய பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீர, வீராங்கனைகளை பாராட்டி கௌரவித்து விருதுகளையும், பரிசில்களையும்...
சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மே மாதம் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின்...
வகைப்படுத்தப்படாத

ரயிலுடன் பாடசாலை வாகனம் மோதி பாரிய விபத்து;

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உத்தர...
சூடான செய்திகள் 1

ரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு (St.Petersburg International Economic Forum (SPIEF)) இலங்கையை உத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. இதன்போது...
சூடான செய்திகள் 1

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (25) புதன்கிழமை இரவு...
சூடான செய்திகள் 1

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது அமைதியான மனம் ஆரோக்கியம் தரும் என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு..

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கு அமைய கட்சியின் பிரதான பதவிநிலைகளுக்கு கட்சியின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைய...
சூடான செய்திகள் 1

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கல்பிட்டிய, எரம்புகொடெல்ல பிரதேசத்தில் வைத்து 60 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று இரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டிய பொலிஸாரிடம்...