Month : April 2018

சூடான செய்திகள் 1

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் நாட்டவரின் உடலினுல் மறைத்து வைக்கப்பட்ட 90 ஹெரோயின் வில்லைகள் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
வகைப்படுத்தப்படாத

அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழலில், நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பதவியை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பறித்தது. இது அந்த நாட்டில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அங்கு தேராகாஜிகான்...
வளைகுடா

குவைத் நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

(UTV|KUWAIT)-குவைத் நாட்டில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொழிலை செய்து வருகின்றனர். அவ்வகையில், புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும்...
சூடான செய்திகள் 1

மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு

(UTV|COLOMBO)-வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட அட்லிஸ் தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர் பிரதேசவசிகளின் தகவலுக்கமையவே 02.04.2018 காலை மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்க்கப்பட்டுள்ளது சிறுத்தைக்கு விசம்  கலந்த...
வகைப்படுத்தப்படாத

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்கள்

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தெடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் சில கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறவுள்ளன. இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்...
சூடான செய்திகள் 1

வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்

(UTV|COLOMBO)-நிலவும் வறட்சி காரணமாக, தனியார் மின் உற்பத்தி ஆலைகளில் இருந்து மின்சாரத்தை விலைக்கு பெற்று கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன...
சூடான செய்திகள் 1

மதுர விதானகே புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்

(UTV|COLOMBO)-ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப்...
சூடான செய்திகள் 1

மனைவியுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்த கல்லக்காதலர் மண்வெட்டியால் தாக்கி பலி

(UTV|NUWARA ELIYA)-வீட்டுத்தோட்டத்தில் தனது  மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்த  கல்லக்காதலரை  மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துவீட்டு பொலிஸில் சரணடைந்த சம்பவம் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய ரகு என்பவரே இவ்வாறு பலியானார்...