Month : April 2018

விளையாட்டு

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

(UTV|INDIA)-இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூசன் விருதினால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி அலங்கரிக்கப்பட்டுள்ளார். இந்தியா அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா மற்றும் பத்விபூசன் விருதுகளுக்கு அடுத்ததாக...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி...
விளையாட்டு

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இந்த வைபவம் கோல்கோட் நகரில் உள்ள ஹறாரா விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை நாளை மறுதினம் முதலாவது போட்டியை எதிர்கொள்கின்றது....
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7...
சூடான செய்திகள் 1

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

(UTV|COLOMBO)-தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர். வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

(UTV|COLOMBO)-புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை...
சூடான செய்திகள் 1

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி வழங்கிய சீனா

(UTV|AMERICA)-தனது நாட்டின் அறிவுசார் சொத்துகளை திட்டமிட்டு திருடி வருவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. எனினும் இதை ஏற்காத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். குந்தூஸ் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் முகாமில் இன்று அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த...