Month : April 2018

சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள....
சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு low-cost மின்குமிழ்களை வழங்க திட்டம்

(UTV|COLOMBO)-மின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில்  low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில். அந்த குமிழ்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு மின்சக்தி...
வகைப்படுத்தப்படாத

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

(UTV|INDIA)-தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் நீடிக்கிறது.   இதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...
விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை

(UTV|INDIA)-இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை...
சூடான செய்திகள் 1

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

(UTV|COLOMBO)-அடுத்த வருடம் 200 பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட்...
விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளரான் உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்....
சூடான செய்திகள் 1

ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு

(UTV|COLOMBO)-ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளார். ஐக்கிய...
சூடான செய்திகள் 1

ஜோசப் மைக்கல் பெரேரா பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடி அருகில் இரண்டு இடங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த...
விளையாட்டு

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி

(UTV|INDIA)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஐதராபாத் அணி...