Month : April 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு

(UTV|COLOMBO)-புதிய பயணத்திற்கான அடிப்படைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர்...
சூடான செய்திகள் 1

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

(UTV|COLOMBO)-கம்பஹா – மிரிஸ்வத்த வீதி நிர்மாணம் காரணமாக இன்று மற்றும் நாளைய தினங்களில் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது. கண்டி வீதி பெலும்மஹர சந்தி...
வணிகம்

சிறு தேயிலைத்தோட்ட செய்கையை விரிவுபடுத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கை தேயிலை உற்பத்தி வருமானத்தில் 76 வீத பங்களிப்பினை செலுத்தும் சிறு தேயிலை தோட்டச் செய்கையை மென்மேலும் விரிவுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 03 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம்,...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து நிறுவனத்திடம் 8.7 கோடி மக்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி...
வகைப்படுத்தப்படாத

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்

(UTV|AMERICA)-அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 4...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் பிலிப் நலமுடன் உள்ளார் – எட்வர்டு மருத்துவமனை

(UTV|ENGLAND)-இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (96). கடந்த சில வாரங்களாக இவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து,...
வளைகுடா

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் – சவுதி அரசு அறிவிப்பு

(UTV|SAUDI)-முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி...
சூடான செய்திகள் 1

ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு வியட்னாம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு

(UTV|COLOMBO)-ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வியட்னாம் செல்லவுள்ள பாடசாலை மாணவர்கள் எட்டு பேருக்கு 10 இலட்சம்  ரூபா பணமும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று ...
விளையாட்டு

பொதுநலவாய ஒன்றிய போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவயாய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 56 கிலோகிறாம் பளுதூக்கும் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 29 வயதான சத்துரங்க லக்மால் ஜயசூரியவிற்கு இந்த வெண்கலப்பதக்கம்  கிடைத்துள்ளது. இந்த போட்டியில்...
சூடான செய்திகள் 1

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

(UTV|COLOMBO)-பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது...