Month : April 2018

கேளிக்கை

சல்மான் கானுக்கு சிறை – ரூ.600 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிக்கும்

(UTV|INDIA)-இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மான் வேட்டையாடிதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி

(UTV|AMERICA)-அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் அலுமினியம், ஸ்டீல்...
விளையாட்டு

காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை

(UTV|AUSTRALIA)-காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது....
விளையாட்டு

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது

(UTV|INDIA)-21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில்,...
விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம், 3-வெள்ளி, 2-வெண்கலம் அடங்கலாக பதக்கங்களுடன் பிரிட்டன் முதலாவது இடத்தில் உள்ளது.   அவுஸ்திரேலியா 4-தங்கம்இ 4-வெள்ளிஇ...
வகைப்படுத்தப்படாத

சீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு

(UTV|CHINA)-சீனாவில் கடந்த ஆண்டு (2017) பணியில் இருந்த போது 361 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள். இவ்வளவு குறைவான வயதில் இவர்கள் மரணம் அடைந்தது ஏன் என்பது குறித்து...
சூடான செய்திகள் 1

மெரேயா நுரரெலியா வீதியில் லொறி விபத்து போக்குவரத்து முற்றாக தடை

(UTV|COLOMBO)-லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. டயகம மெரேயா வழியான நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  அவ் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது 06.04.2018 காலை 6 மணியளவிலே...
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை ஶ்ரீராமநாதன் மாடி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதன்போது...
சூடான செய்திகள் 1

புதிய உர மானியம் நள்ளிரவு முதல்-துமிந்த திசாநாயக்க

நெல் செய்கைக்கு 500 ரூபாவும், மேலதிக பயிர் செய்கைக்கு 1500 ரூபாவிற்கு உரத்தினை வழங்குதல் இன்று நள்ளிரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயதுறை  அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.   [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ

(UTV|ISTANBUL)-துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக...