Month : April 2018

சூடான செய்திகள் 1

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நேற்று கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மேலதிக பஸ் சேவைகள்

(UTV|COLOMBO)-புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி, மேலதிகமாக ,ரண்டாயிரம் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தப் போவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.   நேற்று  நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இதுதொடர்பாக...
சூடான செய்திகள் 1

முன்னாள் சதொச தலைவர் நலின் ருவன்ஜீவ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 09ம் திகதி வரை...
சூடான செய்திகள் 1

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா அபராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதிக்கு 24 வருட சிறை

(UTV|SOUTH KOREA)-தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கெனு ஹேக்கு 24 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
சூடான செய்திகள் 1

சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

(UTV|COLOMBO)-சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணாந்தோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணயின் போது வாக்களித்த SLFP உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தமாக அடுத்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால...
விளையாட்டு

இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றது

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க வௌ்ளிப்...
வகைப்படுத்தப்படாத

மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்

(UTV|COLOMBO)-பாரிய தவறிழைத்தமை குறித்து மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் மார்க் சகர்பேர்க் தெரிவித்துள்ளார்.   .பிரிட்டனின் கேம்பிரிஜ் அனலிற்றிகா நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவரது கருத்து வெளியாகிறது. இந்த நிறுவனம்...
வணிகம்

காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம்

(UTV|COLOMBO)-காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.   மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம்...