Month : April 2018

சூடான செய்திகள் 1

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க...
சூடான செய்திகள் 1

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை (10) நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன...
வகைப்படுத்தப்படாத

ஐஸ் ஹாக்கி வீரர்கள் பலி-அஞ்சலி நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ருடாவ்

(UTV|CANADA)-கனடா நாட்டில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜுனியர் அணி வீரர்கள் நேற்று  முன்தினம் பேருந்தில் சென்றனர். சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்றபோது எதிரே வந்த டிரக்குடன் மோதியது. இந்த...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்

(UTV|JAPAN)-ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில்...
வகைப்படுத்தப்படாத

ரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும்-டிரம்ப்

(UTV|AMERICA)-சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து...
சூடான செய்திகள் 1

நலின் பெர்னாண்டோ இன்று நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இவர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்றைய தினம் வரை...
சூடான செய்திகள் 1

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியில் உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் , பதவி விலகல் கடிதத்தை வழங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

அமைச்சு பதவியில் தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு...
சூடான செய்திகள் 1

7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணமல் போயுள்ளனர்

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை...
சூடான செய்திகள் 1

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-தேசத்தின் மாபெரும் விவசாய விழாவான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்  நடைபெற்றது. வரலாற்று பிரசித்திபெற்ற ஜய ஸ்ரீ மகா போதியில் நேற்று  முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் சம்பிரதாயபூர்வமாக சிறுபோகத்தின்போது...