Month : April 2018

சூடான செய்திகள் 1

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!-

(UTV|COLOMBO)-யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் கலைப்பிரிவு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
சூடான செய்திகள் 1

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெற்ற காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர்...
வகைப்படுத்தப்படாத

ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!

(UTV|INDIA)-ராமபிரான் சீதையை மீட்டுவர உதவும் வகையில் தமிழ்நாட்டின் ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடியையும், இலங்கையில் உள்ள தலைமன்னாரையும் இணைக்கும் விதமாக கடலில் 50 கி.மீ. தூரத்துக்கு வானர சேவை படைகளால் ராமர் பாலம் கட்டப்பட்டதாக இதிகாசங்கள்...
சூடான செய்திகள் 1

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

(UTV|COLOMBO)-வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழா நாளை(10) நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி பாதுகாப்பு தலைமை காரியாலமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.   இந்த நிகழ்வு வவுனியா நகரசபை...
விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு அனுஷா தில்ருக்ஷி கொடிதுவக்கு தெரிவாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் ஹேமன்...
சூடான செய்திகள் 1

கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

(UTV|COLOMBO)-கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி காலப்பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின்...
சூடான செய்திகள் 1

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

(UTV|ANURADHAPURA)-கெகிராவை பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கெகிராவை – இஹலகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் திருமணத்தின் பின்னர் கணவரின் வீட்டில் வசித்து...
வகைப்படுத்தப்படாத

சிரியா ரசாயன தாக்குதல்-ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து...
சூடான செய்திகள் 1

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில்

(UTV|COLOMBO)-உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும். சுமார்...
சூடான செய்திகள் 1

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...