Month : April 2018

சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை நிச்சயம் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அது எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இடம்பெறும் என்றும் கனிய வள அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் விற்பனையில்...
வகைப்படுத்தப்படாத

சிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உண்டு-அமெரிக்கா

(UTV|AMERICA)-ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி சிரிய அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரமுண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா மீதான நச்சுவாயு தாக்குதல் குறித்து நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடல்...
வகைப்படுத்தப்படாத

பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|INDIA)-இந்தியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த அனர்த்தம்...
சூடான செய்திகள் 1

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் இன்று இடம்பெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளனர். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள ஸ்ரீலங்கா...
சூடான செய்திகள் 1

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

(UTV|COLOMBO)-லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் அந்தநாட்டுக்கு பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம்...
சூடான செய்திகள் 1

நக்ல்ஸ் வனப்பகுதியில் மாயமான ஏழு பேர் மீட்பு

(UTV|COLOMBO)-நக்ல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்று காணாமல் போயிரிந்த ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு காவல்துறை நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் பனாகொட – மீகஸ்முல்ல...
சூடான செய்திகள் 1

சீர்த்திருத்தப்பட்ட வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புது வருடத்தின் பின்னர் அமுல்

(UTV|COLOMBO)-சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர், அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட இதனை தெரிவித்தார். 33...
கேளிக்கை

திரைத்துறை போராட்டத்தை புறக்கணித்த முன்னணி நடிகைகள்

(UTV|COLOMBO)-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல்...
கேளிக்கை

சூர்யாவுக்காக லண்டன் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ்

(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய...
வணிகம்

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் மீன் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.   சந்தையில்...