Month : April 2018

சூடான செய்திகள் 1

தீக்கறையான ஆடை தொழிற்சாலை

(UTV|GALLE)-காலி, தங்பொதர பகுதியில் இன்று (10) அதிகாலை ஆடை தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை புத்தாண்டை முன்னிட்டு விற்பனைக்காக ஆடைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் தீக்கறையான...
சூடான செய்திகள் 1

தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா கொழும்பு மஹரகம இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை...
சூடான செய்திகள் 1

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமாவுக்கு கிடைத்த தண்டனை

(UTV|COLOMBO)-ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 09 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமா வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார்...
சூடான செய்திகள் 1

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்

(UTV|COLOMBO)-வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எழுத்து மூலப்...
சூடான செய்திகள் 1வணிகம்

“மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம்” – கலாநிதி கிரிஷாந்தி பிரேமரத்ன

(UTV|COLOMBO)-ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக பலர் தமது உணவுகளில் இறைச்சியை அதிகம் சேர்க்கின்றனர். மீன் மற்றும் ஏனைய இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் கோழி இறைச்சியானது மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் உள்ளதுடன் போஷாக்கும் நிறைந்தது. அத்துடன்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
வளைகுடா

டுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை

(UTV|DUBAI)-ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சினூடாக டுபாயிலுள்ள...
சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO)-இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த , எஹெலியகொட, கிரியெல்ல, அயகாம, இரத்தினபுரி, கொலொன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் கோலை...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதி முதல் நடைமுறைக்கு

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி...
சூடான செய்திகள் 1

எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்பு

(UTV|KANDY)-கண்டி – ரஜவெல்ல 02 ரம்படவத்த பிரதேசத்தில் எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும்...