Month : April 2018

விளையாட்டு

பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்

(UTV|INDIA)-11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில்...
வளைகுடா

ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்

(UTV|SAUDI)-தற்போது சர்வதேச அளவில் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எண்ணெய் வளம் மிக்க நாடான அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்பட உள்ளது....
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் இஸ்லாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தின் கட்டுமான பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கப்ப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு விமானநிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சடார் மற்றும் ராவால்பிந்தி ஆகிய இரு...
சூடான செய்திகள் 1

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை

(UTV|COLOMBO)-நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார். சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை...
விளையாட்டு

மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இரண்டு தசம் இரண்டு-ஒரு மீற்றர் உயரத்தை...
சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஐவர் காயம்

(UTV|COLOMBO)-கொத்மலை – ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது. இதேவேளை இடியுடன் கூடிய மழை...
வணிகம்

21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன....
சூடான செய்திகள் 1

ஐ என் ஏ கல்லூரியின் பட்டமளிப்பு விழா

(UTV|COLOMBO)-தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை  நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும்...
விளையாட்டு

IPL போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

(UTV|INDIA)-IPL கிரிக்கெட்டின் 4 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற 5 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசஸ் ஹைதரபாத் அணி முதலில் களத்தடுப்பில்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டப் பாதைக்கு பூட்டு

(UTV|COLOMBO)-காலிமுகத்திடலுக்கு நுழையும் லோட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...