Month : April 2018

சூடான செய்திகள் 1

தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை இல்லை

(UTV|COLOMBO)-கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது. அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக...
சூடான செய்திகள் 1

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

(UTVCOLOMBO)-மனித கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தங்காளை வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தங்காளை வலய விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில்...
சூடான செய்திகள் 1

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

(UTV|COLOMBO)-இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக...
விளையாட்டு

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

(UTV|COLOMBO)-அனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் கூடவுள்ளது. ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. பிரதருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த...
சூடான செய்திகள் 1

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

(UTV|COLOMBO)-மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது. அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக்...
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

(UTV|INDIA)-ஐபிஎல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல்

(UTV|SYRIA)-சிரியாவில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷிய ராணுவமும் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஹெஸ்பெல்லா என்ற...