Month : April 2018

சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் கசுனுக்கு 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின்...
சூடான செய்திகள் 1

மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.   இலங்கை கலால் திணைக்களம் இதுகுறித்து...
சூடான செய்திகள் 1

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

(UTV|COLOMBO)-புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள புதிய இராஜதந்திரிகள் ஐவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது. மொரோக்கோ,...
வகைப்படுத்தப்படாத

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை

(UTV|MIYANMAR)-மியன்மார் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பொலிஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது....
வகைப்படுத்தப்படாத

அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு

(UTV|ALGERIA)-அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தபப்பட்டுள்ளது. அல்ஜீரியாவில் நேற்று இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் பபாரிக் Boufarik பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இராணுவ விமானத்தில் 200 இற்கும்...
சூடான செய்திகள் 1

இரண்டாயிரத்து 500 இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில்.

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி இன்றும் இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள்...
சூடான செய்திகள் 1

சிறைகூடத்திலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது வீட்டிலிருந்து மிருக வேட்டையாடும் குண்டுகளும் மீட்பு

(UTV|HATTON)-சிறையிலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து வெடி குண்டுகளுடன்  ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் காணி விவகாரம் தொடர்பில் அட்டன் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்

(UTV|COLOMBO)-புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 7.20க்கு கொழும்பில் இருந்து பண்டாரவளை வரையிலும் குளிரூட்டப்பட்ட பொட்டிகளைக் தொடரூந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடரூந்து...
சூடான செய்திகள் 1

முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண் கலங்கி அழுதார்

(UTV|COLOMBO)-முசலி…மன்னார் மாவட்டத்தின் ஓர் ஓரமாயுள்ள நிலம். சிலாவத்துறை, கொண்டச்சி, பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி, அகத்திமுறிப்பு, புதுவெளி, கரடிக்குழி போன்ற கிராமங்களைக் கொண்ட பிரதேசம்.   இந்தப் பிரதேசத்திலுள்ள வில்பத்து சம்பந்தமான விடயத்தை இனவாதிகள் பூதாகாரமாக்கியதால், இலங்கை...
சூடான செய்திகள் 1

இரண்டாக பிளந்த்தது மனோ கணேசனின் ஒருமித்த முற்போக்குக்கூட்டணி (காணொளி)

(UTV|COLOMBO)-அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போற்கு கூட்டணியில் இருந்து ஜனநாயக இளைஞர் இணையம் விலகிக்கொண்டுள்ளது. கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றில்  நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு...