Month : April 2018

சூடான செய்திகள் 1

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச வெசாக் மகோற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேவகிரி மஹா விகாரையில் நாளை இடம்பெறும்.   இதனை முன்னிட்டு ரஜமஹா விகாரை வெகு...
சூடான செய்திகள் 1

புத்த பெருமானின் சாரணாத் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு

(UTV|COLOMBO)-விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை (28) தொடக்கம் மே மாதம் 2...
சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை அமுலாக்குகின்றனர்.   பிரதான நகரங்கள் சார்ந்த பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்கள் இந்த வேண்டுகோளை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள்...
வகைப்படுத்தப்படாத

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்

(UTV|INDIA)-பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சீனா புறப்பட்டு சென்றார். அவர் பதவி ஏற்ற பிறகு சீனாவுக்கு செல்வது இது நான்காவது தடவை ஆகும். பிரதமர் மோடி நேற்று இரவு சீனாவில்...
வகைப்படுத்தப்படாத

அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

(UTV|AMERICA)-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் பிரதமரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் 13-ம் தேதி...
சூடான செய்திகள் 1

மே 8 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

(UTV|COLOMBO)-எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொருளாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

(UTV|COLOMBO)-2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த போது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பிரித்தானிய பெண் ஒருவருக்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது. பெந்தொட்ட பகுதியிலுள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் கணவருடன்...
சூடான செய்திகள் 1

நாவலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டது மலையக ரயில் சேவை உலப்பனை வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-நாவலப்பிட்டி உலப்பனை பகுதியில் ரயில் தன்டவாளத்திலிருந்து தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் பதுலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர ரயில் நாலப்பிட்டி...