Month : April 2018

வணிகம்

ஆடைக் கைத்தொழிலுக்கு GSP வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது

(UTV|COLOMBO)-மீள அமுல்படுத்தப்படவுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது என வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை தவிர ஏனைய அனைத்து துறைகளுக்கும் இந்த வரிச்சலகை கிடைக்கும் என வர்த்தக திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம்...
சூடான செய்திகள் 1

நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் தயார்

(UTV|COLOMBO)-இலங்கையில் கூடுதலான நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தமது நாடு தயாராக இருக்கிறதென பிரிட்டனின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என திரு ஃபொக்ஸ் குறிப்பிட்டார். பொதுநலவாய...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை இன்றிலிருந்து சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ,மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை...
சூடான செய்திகள் 1

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

(UTV|COLOMBO)-உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எதுவித அபாய நிலைமையும் இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   இந்த அணைக்கட்டில் கோடுகள் கீறப்பட்டதை போன்றதொரு நிலைமை காணப்பட்டது. இதனை...
வகைப்படுத்தப்படாத

நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி

(UTV|KIYUBA)-கியுபாவில் காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி நிறைவுக்கு வருகிறது. கியுபாவின் அடுத்த தலைவராக, மிகுயல் டயஸ் கேனல், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைவராக இருக்கின்ற ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர் அவரே கியுபாவின்...
வகைப்படுத்தப்படாத

கிம் ஜொங் உன் உடனான பேச்சுவார்த்தை தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு

(UTV|AMERICA)-வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடனான பேச்சுவார்த்தை வினைத்திறன் அல்லாதது என தோன்றினால், அந்த பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமரும், டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து...
சூடான செய்திகள் 1

23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்-லக்‌ஷ்மன் யாப்பா

(UTV|COLOMBO)-எதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா...
சூடான செய்திகள் 1

மீகொட, மினுவாங்கொடையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது

(UTV|COLOMBO)-மீகொட மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் என்பவரின் உதவியாளர் ஒருவரை நேற்று மாலை மீகொட பகுதியில் கைது...
சூடான செய்திகள் 1

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

(UTV|COLOMBO)-வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல்...