Month : April 2018

சூடான செய்திகள் 1

பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுஅறை தெரிவிக்கின்றது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

(UTV|COLOMBO)-உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர்...
சூடான செய்திகள் 1

நாடு திருப்பினார் மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை...
சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம்...
சூடான செய்திகள் 1

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

(UTV|COLOMBO)-வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய படகு ஓட்டப்போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. 33 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ அருகாமையிலுள்ள தியவன்னா படகு ஓட்ட விளையாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு நடைபெறவுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
சூடான செய்திகள் 1

அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

(UTV|COLOMBO)-முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில்...
சூடான செய்திகள் 1

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருக்கும் ஈரானிய சபாநாயகர் எச்.ஈ.அலி லரிஜனி அவர்களை  மஜ்லிஸூஸ் ஸூரா வின் தலைவர் மௌலவி அஸ்ரப் முபாரக் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (20.04.2018) காலை சந்தித்து பேசினர். இலங்கையின் தற்போதைய...