Month : April 2018

சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி தினத்தில் யாத்திரைகளில் ஈடுபடும் பக்தர்களின் வசதி கருத்தி விசேட ரயில் சேவை இடம் பெறுவுள்ளது. இதற்கமைவாக நாளை பிற்பகல் 1 மணிக்கு விசேட ரயிலொன்று கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை செல்லவுள்ளது....
சூடான செய்திகள் 1

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 இடத்தில்...
வளைகுடா

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து...
சூடான செய்திகள் 1

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரெட் தொகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நாட்டு பெண் ஒருவர் இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட...
சூடான செய்திகள் 1

தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-சரணடைந்த ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

(UTV|COLOMBO)-தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நேற்று கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டிகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணனின் தலைமையில் இடம் பெற்றது.  ...
சூடான செய்திகள் 1

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

(UTV|COLOMBO)-திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ்த் தலைவர்கள், இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான காத்திரமான...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-ஊனமுற்ற படையினரின் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]...
சூடான செய்திகள் 1

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்

(UTV|KALUTARA)-ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரண நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker...