Month : March 2018

சூடான செய்திகள் 1

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

(UTV|COLOMBO)-2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற  2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழு கலைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த...
சூடான செய்திகள் 1

சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-உலக தொழிலாளர் தின நிகழ்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தினநிகழ்வுகளை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

(UTV|COLOMBO)-முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க நான் ஜெனீவா சென்றாதாக பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினர் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன,உண்மையில் நான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க ஜெனீவா செல்லவில்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா...
சூடான செய்திகள் 1

க்ளைப்போசெட் குறித்து தீர்மானிக்க குழு

(UTV|COLOMBO)-க்ளைப்போசெட் இரசாயன பதார்த்தத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    ...
சூடான செய்திகள் 1

லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு பயணம்

(UTV|COLOMBO)-லெபனான் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளில் ஈடுபடுவதற்காக லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு செல்வதற்கு தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவம் 2004ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளுக்காக படையினரை அனுப்பிவருகின்றது. லெபனான்,...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் பீதியில்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கத்திமுனையில் கொள்ளையர்கள் அட்டகாசம். 27.03.2018 இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளார்கள். அப்பகுதிக்கு சென்ற...
விளையாட்டு

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஒன்பதாவது யொவுன்-புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நிக்கவரட்டியவில் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது. ‘சிறப்பான எதிர்காலம் – ஆரம்பம்’ என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டுக்குரிய யொவுன்-புர இளைஞர்...
வணிகம்

தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையில் இதுவரையில் 21 ஆயிரத்து 616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச் செய்கை அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும்...
சூடான செய்திகள் 1

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையேற்றத்திற்கு அனுமதிக்கவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை நிவாரணத்தைத் தொடர்ந்தும் வழங்குதல் என்பது மக்களுக்கான...