Month : March 2018

சூடான செய்திகள் 1

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி

(UTV|COLOMBO)-தம்புத்தேகம பகுதியில் நேற்று (27) மாலை 4 மணியளவில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெகரகல, தம்புத்தேகம...
சூடான செய்திகள் 1

மஸ்கெலியா பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|NUWARA ELIYA)-மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான...
சூடான செய்திகள் 1

சொந்த சகோதரியை வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த ஒருவர் கைது

(UTV|COLOMBO)-தனது சொந்த சகோதரியை பல வருடங்களாக வன்புணர்விற்கு உட்படுத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தும்மலசூரிய இஹல வீரகொடியான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான இளைஞர் 16...
வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

(UTV|ISRAEL)-இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேதன்யாகு அதிக காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்...
வகைப்படுத்தப்படாத

எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது

(UTV|ETHIOPIA)-எத்தியோப்பியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக...
சூடான செய்திகள் 1

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

(UTV|COLOMBO)-ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் இதுவரை காலமும் இல்லாத வகையில் பல்வேறு துறைகளுகளுக்கும் வரி அறிவடப்படும் புதிய ஆண்டு உதயமாகும் என்று கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். நேற்று கொழும்பில்...
சூடான செய்திகள் 1

இன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00...
சூடான செய்திகள் 1

ஏப்ரல் 1 முதல் பெட் ஸ்கானர் இயந்திரத்தின் சேவைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேனர் இயந்திரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் மக்கள் சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை...
வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி

(UTV|NORTH KOREA)-வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்று சில தினங்களாக ஊகங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின் தந்தை பயன்படுத்திய ரயிலை போன்றதொரு...
சூடான செய்திகள் 1

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-மையங்கனையிலிருந்து அட்டனுக்கு மணல் ஏற்றிவந்த லொறி விபத்துக்குள்ளனதில் ஒருவர் காயமடைந்ததாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புல்ல சந்தியிலே 28.03.2018 அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிக்கு...