Month : March 2018

வகைப்படுத்தப்படாத

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு கோட்டா பிராந்திய பொதுமக்கள் அதிருப்தி

(UTV|SYRIA)-சிரியாவில் மோதல் தவிர்ப்பை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, கிழக்கு கோட்டா பிராந்திய பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 30 நாட்களுக்கு மோதல் தவிர்ப்பை...
சூடான செய்திகள் 1

இன்று நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO)-வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100...
வகைப்படுத்தப்படாத

பயங்கரவாத தாக்குதலுக்கு துணைபோன ஆஸ்திரேலியருக்கு கிடைத்த தண்டனை

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் கர்ட்டிஸ் செங் (வயது 58) என்ற பொலிஸ்  துறை ஊழியர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை நடத்தியவர்...
சூடான செய்திகள் 1

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்கள் புனரமைப்பு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை ஹிங்குராங்கொடை யோத எல மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்...
சூடான செய்திகள் 1

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

(UTV|COLOMBO)-யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் தொடர்ந்தும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள்

(UTV|SYRIA)-சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில் அமுலாக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மீறப்படுகின்றமைக்கு, ரஷ்யா மீதும் சிரிய அரசாங்கம் மீதும் ஐக்கிய அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 30 நாட்களுக்கு சிரியாவில் மோதல் தவிர்ப்பை உறுதிப்படுத்தி ஐக்கிய...
சூடான செய்திகள் 1

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO) -உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயம் டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் அகிர விராஜ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை...
சூடான செய்திகள் 1

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் அரச வங்கிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று...