Month : March 2018

சூடான செய்திகள் 1

சிறுமி ஒருவரை காணவில்லை…!!!

(UTV|COLOMBO)-காலி – கிதுலம்பிடிய பிரதேச சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். ஹூங்கம பிரதேசத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி கடந்த 2016 ஆம் ஆண்டு...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று (01) காலையில் பறக்க விடப்பட்டு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது. 200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம்...
சூடான செய்திகள் 1

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன இம் மாதம் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இந்த உத்தரவு...
சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(UTV|COLOMBO)-காலி மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியில் வசிக்கும் 38 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்....
விளையாட்டு

விமானப்படையின் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சைக்கிள் சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையக வளாகத்தில் இந்தச் சைக்கிளோட்ட சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது. இதனை விமானப்படையும்,...
சூடான செய்திகள் 1

விமானம் ஒன்று திடீர் என்று தரையிறக்கம்

(UTV|COLOMBO)-268 பயணிகளுடன் லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German –  Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக...
சூடான செய்திகள் 1

விவசாய அமைப்பின் தலைவர் கைது

(UTV|COLOMBO)-ராஜாங்கனை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய மேலும் பலரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
சூடான செய்திகள் 1

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை நெல்லியடி பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு...
வகைப்படுத்தப்படாத

ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில்

(UTV|COLOMB)-மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைய  அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது....