Month : March 2018

வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியை முழு மறுசீரமைக்கும் அறிக்கை இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியை முழு மறுசீரமைக்கும் பொருட்டான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான...
சூடான செய்திகள் 1

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

(UTV|COLOMBO)-நாட்டின் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.   இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது....
கேளிக்கை

சமூக வலைதளங்களை கலக்கும் காலா

(UTV|INDIA)-பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களை அல்லோ கல்லோலப்படுத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு...
சூடான செய்திகள் 1

கனிய மணல் நிறுவனத்தின் 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

(UTV|COLOMBO)-அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

(UTV|SYRIA)-சிரியாவின் வடக்கு பிராந்தியமான அஃப்ரினில், துருக்கி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 துருக்கி படையினர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் துருக்கி...
வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத பனிப் பொழிவு-படங்கள்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் வரலாறு காணாத பனிபொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குளிர் நிலை பதிவாகியுள்ளது. லண்டனில் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை...
சூடான செய்திகள் 1

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்

(UTV|COLOMBO)-தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறானவற்றை அடையாளம் கண்டறிவதற்கு...
சூடான செய்திகள் 1

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது. சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம்...
சூடான செய்திகள் 1

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்

(UTV|HATTON)-அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டன் சென்ன கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளப்பு   திட்டம் ஆரம்பிக்கப்பட்டது பெருந்தோட்ட மக்களின் போசாக்கினை உயத்தும் வகையியிலும் தொழில்துறையை உயர்த்தும் வகையிலும் நன்நீர் மீன் வளர்பும் திட்டம்...
சூடான செய்திகள் 1

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-இலங்கை கூட்டுறவு சங்கத்தின் அடிப்படை சொத்தின் பெறுமதி ஏறத்தாள 03 பில்லியனாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ச்சியாக உதவி பெறுகின்றவைகளாக இல்லாமல், அவைகளும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் போட்டியிட முன்வர வேண்டும் என்று கைத்தொழில்...