Month : March 2018

சூடான செய்திகள் 1

கத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை  கத்தியால் வெட்டிய  படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் நேற்று முன்தினம் கிளிநொச்சி  பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ...
விளையாட்டு

இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகள் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டியில் கலந்துகொள்ளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.  இந்த ரி20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை இரவு 7.00...
சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர்...
சூடான செய்திகள் 1

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

(UTV|COLOMBO)-சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் மர்ஹூம் கியாஸின் மகனான முபாரக் அலி தனது தந்தையின்...
சூடான செய்திகள் 1

கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவை புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றைய தினம் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து...
சூடான செய்திகள் 1

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

(UTV|GAMPAHA)-பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார். தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி,...
சூடான செய்திகள் 1

24 பேர் அதிரடியாக கைது

(UTV|COLOMBO)-தெல்தெனிய – மொரகஹமுல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை...
சூடான செய்திகள் 1

இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இன்று இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக  இன்று முதல் 7...
சூடான செய்திகள் 1

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!

(UTV|COLOMBO)-40 சதவீதத்திற்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுகின்றன. இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது, ஆடை தொழில்துறையை விட விசாலமானது என கைத்தொழில் மற்றும்...
சூடான செய்திகள் 1

தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீ

(UTV|COLOMBO)-பொல்கஹவெல – யோகமுவகந்தயில் அமைந்துள்ள தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீப்பரவலை காவல்துறையினர், பிரதேசவாசிகள் மற்றும் குருநாகல் நகர சபை தீயணைப்பு பிரிவும் இணைந்து அணைத்துள்ளனர். மின்னல்...