Month : March 2018

சூடான செய்திகள் 1

காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும்  வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே...
சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|KANDY)-தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...
விளையாட்டு

சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை

(UTV|COLOMBO)-சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் தெரிவித்துள்ளது. சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள்...
விளையாட்டு

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சுதந்திர கிரிக்கட் வெற்றிக்கிண்ண ரி20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகி பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி

(UTV|COLOMBO)-காலி – மாத்தறை பிரதான வீதியில் அஹங்கம, வெல்ஹேன்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்றும்,...
சூடான செய்திகள் 1

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|KANDY)-உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்லேகல மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்...
வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றைய தினம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது. கூட்டு எதிர்கட்சியினால் இந்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த...
சூடான செய்திகள் 1

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

(UTV|KANDY)-கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த 27 வயதான அப்துல் பாசித் என்ற இளைஞரின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணை தற்போது நடக்கிறது. கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....